kavignar kannadhaasan

thinam oru kavithai.

kavignar kannadhaasan

ரசனையின் muzu uruvam nee
manuta rasanayai arinthavan nee

nee uthirkum ovvoru sollum kavithai
nee urai nadai ezhuthinaal athu kaaviyam

கன்னியர்க்கும் காளையர்க்கும் kaadhal paadal yeluthinaai
mooththa குடிக்கு thathuva paadal yeluthinaai

சொல்லாட்சி un padalil varam
aakave nirantharamaaga பிடித்தோம் un karam

கம்பனிடம் கற்றாயோ
வள்ளுவனிடம் படித்தாயோ
பாரதியிடம் பயின்றாயோ
பட்டினத்தாரிடம் உணர்ந்தாயோ
athu mukkiyam alla
அள்ள, அள்ள koduththaay thaen sottum paadalகள்
inikka, inikka சுவைத்தோம்
iniyum சுவைப்போம்.

அருவியன கொட்டுமாம் un naavil இருத்து kavithai
athu paadal ennum ஆறாக
manutaம் ennum samutthirathil
nirantharamaaga கலந்துவிட்டது.
-பாலு.
Written : பாலு (21-Jul-19, 1:06 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே