vettri

தோல்விதனை kandu அஞ்சினால்
thoranai kolla முடியுமா?
sothanaikalai kadanthu வா,
saathanaikalai puriya வா!
KALAMADHU un கையில்,
கலங்கிடாது vella வா!

kanneer கசியலாம்,
un மனபலம் கசங்கலாகாது!
muyarchi seithu பார்!
muyanru தோற்றாலும்,
முனைப்பு கொள்!
vetriyai mulanga செய்!
Written : Sara Tamil (21-Jul-19, 10:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே