tholvi

தோற்றுக்கொண்டே irukiren
ovvoru naalum
unnidam நான்,
en anbai unaku
puriya vaikkum முயற்சியில்!!!

தோற்றுக்கொண்டே irukiren
ovvoru naalum
enனிடம் நான்,
en iyalamai karuthi
unnai vittu
vilaki vidum முயற்சியில்!!!
Written : ஷாஜஹான் ஷா (1-Aug-19, 9:51 am)
Added : shajahansha


புதிதாக இணைந்தவர்

மேலே