nanbargal thina vaazhthukal

natpukku illaiye ilakkanam
natpukku illaiye thalaikkanam
natpukku illaiye poraamai
natpe ulakin perunmai

natpendraால் சோகத்தைப் பகிர்வது
natpendraால் மகிழ்ச்சியைப் பெருக்குவது
natpendraால் thunbamum நில்லாது
natpendraால் inbame endrumey

natpendra solle uyarnthathu
natpendra urave உகந்தது
natpendra ontrai படைத்ததால்
நட்பழைப்பு kadavulukkum anuppuvom

natpukku இன்றொரு நாள்மட்டுமா
நட்பெழுத சிற்சில‌ தாள்மட்டுமா
நட்பைப் pootruvom NANBARE
natpukku ஒப்பேதும் illaiye!
Written : அ.வேளாங்கண்ணி (4-Aug-19, 8:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே