puththagam
un meethu kaadhal konduunனை தொட்டு,தடவி,
un vaasam suvaasitthu ovvoru pakkamai புரட்டுகிறேன்
un viruppam ariyaamale
irunthum
nee ennai
உதாசினப்படுத்தவில்லை, உற்சாகப்படுத்துகிறாய்
aaththiram kollavillai
ennai ஆற்றுப்படுத்துகிறாய்
konjam kooda bayam kollavillai
ennai பக்குவபடுத்துகிறாய்
enakkuமட்டுமல்ல,
unனை kathalikkum
atthunai perukkum ithe
சுபாவத்தை kaattukiraai atharkaakave
unனிடம் saranadaiya virumbukiren naan.
unனை nedunEram பார்த்துக்கொண்டிருந்தால்
enakku சலிப்பு varuvathu unmaithaan
antha சலிப்பு kooda தற்காலிகமானதே thavira
nirantharamaanathu illai.
unனை eendrathu
yaarendru theriyavillai
mannithu vidu ennai
unனை vida avaraiye
atigam nesikiren.
#புத்தகம்
: -ஜெ.ஜெயசூர்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]