iraivan

neraaga நேர்பாதையில் irukkum porulai
nam kankalaal oru kal tholaivu parka iyalum
oru pothum atharkumel ulla காதthuura porulaiக்
kaana iyalaathu …… vaanil santhira சூரியரைப் paarkka
முடியும்…. atharkkum tholaivil ulla நட்சத்திங்கள்
silavatrai Min mini பூச்சிகள்போல் kaana்கின்றோம்
அவற்றிற்கும் appal ulla கோள்களும் நட்சத்திரங்களும்
nam kankaluku therivathillai
theriyavillai enbathaal avai illamal poguma
kannaku theriyaa iraivan …… நமக்கருகிலும்
kaanaமுடிவதில்லை , thuura IRUNTHALUM
aanaal avan இருக்கின்றான் நல்லவரைக் kaakka
தீயவரை வதைத்திடவே
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Aug-19, 6:08 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே