paadalaaga or kavithai

கூவுற kuyilum theduthu paattu
athil un peyarai serththu
en rasa athai nee மறுத்திடலாமா
en sogathai வளர்த்திடலாமா
en rasa nee மறுத்திடலாமா.

en manasum un ninaivil
pala raagam solli solli
isai pottu tholvi kandu
துடிக்குதே en rasa ithai nee
ஏற்றுக்க மறுத்திடலாமா
enனை வெறுத்திடலாமா.

iravu veLaiyil natu saamaththile
kanavil un mukam vanthu aasai
கூட்டுது ithai naan koora varum
neratthil nee sevi கொடுக்காது
மறுத்திடலாமா en rasa
வெறுத்திடலாமா.

nee pachcharisi naan achchu வெல்லம்
naam சேர்ந்தால் thaan அதிரசம்
புரிஞ்சுக்கோ rasa konjam
புரிஞ்சுக்கோ rasa naan
solla varum bodhu nee வெறுக்கலாமா
en rasa மறுக்கலாமா.????
Written : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Aug-19, 6:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே