vanthey matharam
vanthey மாதரம்!!🇮🇳🙏🏽iniya suthanthira vaalthukkal.
thannalam கருதாமல்
pothu nalam karuthi
காந்தியார் vazhi nadanthu
அஹம்சையை ஆயுதமாக enthi
pala innalkalai santhithu
pala thiyaagigal seitha uyir தியாகங்கள்,
naam petra
potri paathugaakka vendiya
ariya pokkishamaana
nam suthanthiraம்.
antha தியாகிகளை, antha uyar sinthanai மகான்களுக்கு
nandri therivittu
naam nam suthanthiraத்தை
kondaaduvom.
பண் mukam konda baarathaththai nam uirai koduththu பாதுகாப்போம்.
காஷ்மீர் irunthu kanniyakumari varai
matham பேதமின்றி, saathi பாகுபாடின்றி, anaivarum சமத்துவமாக
சகோதர, சகோதரிகளாக
ore குடும்பமென
otrumaiயுடன்
vetrumaiyil otrumai கான்போம்.
இந்தியனாக piranthathargu perumai அடைவோம்.
vanthey மாதரம்!!
vanthey மாதரம்!!
vazhga பாரதம்!!
vazhga பாரதம்!!
valarka athan புகழ்!!
valarka athan புகழ்!!
- BALU.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]