SUTHANTHIRATH thirunaal

anaivarukkum...
SUTHANTHIRATH thirunaal
nl vaalthukkal...

entha நாட்டினருக்கும் antha
naatin suthanthiram  தொடர்பாய் 
moondru காலத்தவர் irupar...

poraadip poraadi கனாக்களில் 
mattumae suthanthiram கண்டு 
kangalai மூடியவர்கள்... 
poraadip petru antha
SUTHANTHIRATHதை சுகித்தவர்கள்..
suthanthiram petrapin
mannil thontri suthanthiram 
அனுபவிப்பவர்கள்...

petra suthanthiram
penik காப்பதில்
moonraam வகையினருக்குப்
பொறுப்புகள் atigam... 

vallarasu naaduகளைவிடவும் 
valarchi adanthu 
vellamai அடைய 
nam அன்புக்குரிய முன்னாள் 
குடியரசுத் தலைவர் 
doctor apthulகலாம் 
avargal சொன்ன 
eunthu அம்சங்கள்... 

vivasaayamum உணவுப்பொருள் 
பதனிடுதலும்... 
கல்வியோடு sugaatharam...
maigai மின்சாரம்... 
tagaval thozilnutpam...
தேசப்பாதுகாப்பு அலகுகளை 
paathukappodu ஆக்கப்பணிகளுக்கும் 
அனுகூலமாய்ப் பயன்படுத்துதல்...
ஆகியவற்றில் அனைவரும்
ondruபட்டு உழைத்தால்
vallarasu சாத்தியமே...

anaivarukkum velai yenpaது 
velai தேடுபவர்களின்
வேண்டுகோளாய் இல்லாமல் 
velaiகள்.. தேடுபவரைச்
சென்றடைவதாய் irundaal
nlலரசும் சாத்தியமே...

manithavalam mannil ingu
muzuமையாய்ப் பயன்பட்டாக vENtum...
ஆள்பவரும் ஆளப்படுபவரும்
அதற்குரிய thalangalaik கண்டறிய vENtum...

அரசியலிலும் அரசாங்கத்திலும் 
கர்மveeraர்கள்.. காமராஜர்களும்
apthul கலாம்களும்
atigam atigam 
உருவாகிட vENtum... 
ithu ondru pothum... athaiவிட 
veerenna vENtum 
nlலரசு... vallarasu...
indiaa உருவாகிட...

vinnil sooriyanai விற்றுவிட்டு எவரும்போய்
minmini கொள்வாரோ?
kannirandum விற்றுச் sithiram vaanginaal
கைகொட்டிச் சிரியாரோ?

veera suthanthiram வேண்டிநின் றார்பின்னர்
vayrondru கொள்வாரோ?

baarathi varigal...
namakku innum ovvoru
suthanthira தினத்திற்கும்
paarty vaikkirathu...

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமேஆனந்த suthanthiram adanthu விட்டோ menru...

enkum suthanthiram enpathe pechu - நாம்எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு konde vettri ஊதுவோமே - இதைத்தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே...

நாமிருக்கும் naadu நமதுyenpa தறிந்தோம் - ithuநமக்கே உரிமையாம் yenpa தறிந்தோம் - இந்தப்பூமியில் எவர்க்கும்இனி adimai seiyom - பரிபூரணனுக் கேயடிமை seithu vaazhvom...

thaan vaazhntha natkalil
கிடைத்திடவில்லை suthanthiram
dhan naattirku... irunthum
athaik kedaiththu விட்டதாய்க்
karpanai seithu kondaadik
kondaadik கூத்தாடுகிறார்...
நாட்டிற்காகவே dhan
muzu vaazhvaium
arpanithu vaazhntha baarathi...

namமிடம் iruppathu
கிள்ளிப் paartthaalum
நிஜமாகவே kedaiththuவிட்ட
veera suthanthiram...
kondaaduvom athai endrum...

சாதனைகளைக் kondaaduvom..
சாதிப்பதற்கும் திட்டமிடுவோம்... 
anaivarukkum SUTHANTHIRATH
thirunaal nl vaalthukkal! 

anbudan...
aar. சுந்தரராஜன்...
😀👍💐🌹🙏
Written : சுந்தரராஜன் ராஜகோபால் (15-Aug-19, 9:43 am)
Added : rsrajan123


புதிதாக இணைந்தவர்

மேலே