paithiyakaaran
ungalaip polathaan.......
ovvoru naalum
vidikirathu.....
vaazhkkai puthithaay.....
naan konjam
விசித்திரமானவன்....
oadi oadi
ulaaikkum - nilayaium
enakkillai.......
pirarai புறந்தள்ளி
vasaipaadum - வாஞ்சையும் enakkillai...........
unavu உண்டால்
களைப்பாறுவேன்......
ullam நொந்தால்
enakulle....
இளைப்பாறுவேன்........
ஆதரவென்று
yarum illai........
adutthavarai nambi
naan illai........
udai konjam
azhukku thaan.........
அதை.,
ullaththil
எதிர்பாராதீர்கள் - konjam ;
வெழுப்பு thaan.........
kopam vanthal
கத்துவேன்.........
kuzhanthai pola
சுத்துவேன்..........
yaaraiyum
ஏமாற்றியதில்லை......
nEraththiRku
தகுந்தார்pola் உருமாறியதில்லை.......
vaazhkkai
ethuvendru - theriyaamal
oodum..........
உங்களைவிட
nindru nithaanamaay....
rasikkum... naan - konjam
thelivu thaan......
ungalin
ஏளனமும் ; நையாண்டியும் ;
naan
niraiya rasithathu undu........
ungalin
பைத்தியக்கார
sinthanaiyil......
satru verupatta
" பகுத்தறிவாதி " naan........
kaikkotti sirikkum
ungalaip paartthaal...... enakkul.......
parithaabamaaka irukkirathu.....
paavam....
" பைத்தியக்காரர்கள் " enru.....
" முடனின் paarvaiyil...
kallum saami " thaan.........
ungalin paarvaiyil
naan " paithiyakaaran " thaan.......
ஹா...ஹா.....
nalla
vedikkaiyaana ulakam
By
veNGkaD லெட்சுமணன்.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [53]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]