maraikkappatta varalaaru

சிவபெருமான் kodutha suthanthiram....
maraikkappatta varalaaru....
1947 ஆகஸ்டு 15 naam yeppati suthanthiram petrom.
மௌன்பேட்டன் நேருவை azhaiththu ungal indiaavirkku suthanthiram கொடுக்கபோகிறோம் athai yeppati kodupathu enru kedka. நேருவுக்கும் குழப்பமாக irunthathu ethai அடையாளமாக vaithu பெருவது udanae மூதறிஞர் ராஜாஜியை அனுகி நான்நாத்திகன் enakku intha நடைமுறைகள் தெறியாது athanaal thayangal thaan தீர்வுகூற vENtum. udanae ராஜாஜி kavalai ventaam engal thamizhakaththil மன்னர்களிடம் aatchi maatram yerpadum bodhu ராஜகுருவாக eruppavar செங்கோலை புதியமன்னருக்கு kuduthu aatchimaatram செய்வர்.நாமும் அண்ணியணின் kaiyal suthanthiram பெருவதை vida குருமகானின் kaiyal செங்கோலை petru aatchi maatram adaiyalam enrar. நேருவும் நேறம் kuraivaga ullathu udanae ஏற்paata்டை seiyungal enru உத்தறvida்டார். ராஜாஜி udanae திருவாவடுthurai ஆதீனத்தை thodarpu kondu விசயத்தை solla அப்bodhu katum kaychalil irundha ஆதீனம்அவர்கள் udanae muraiyaga sengol தயாரித்து thanga முழாம் poosi இளையஆதீனம் தம்பிரான்பண்டார சுவாமிகளிடம் பொருப்பை ஒப்டைத்து koodave ஓதுவார் மூர்த்திகளையும் (தேவாரத்தில் irundhaு கோளறுபதிகம் pathinoru padalkalai kuriththu koduthaு intha padalkalai paatavENtum.)உடன் அனுப்பிவைத்தார். ராஜாஜி anuppiya thani vimanaththil டில்லி ppoi sErNthanar. அப்bodhu aayiram andu அடிமைதலையில் irundhaு paarthathin vidaுதலை perum விழாவிற்காக எல்லோறும் kathirundhanar antha suthanthira வைபவ thinathil மௌன்பேட்டனிடம் irundhaு செங்கோலை குருமகாசண்ணிதானம் திருவாவடுthurai ஆதீனம் தம்பிரான் பண்டார svaamigl petru செங்கோலுக்கு புணிதநீர் thelithu ஓதுவார்மூர்திகள் வேயிறுதோளிபங்கன் enru துவங்குகிற தேவாரதிருப்பதிகத்தை paata pathinoraavathu paataலின் kadasi vari. " அடியார்கள் vaanil அரசால்வர் anai நமதே." inthavari paataி mudikkum bodhuthaan svaamigl செங்கோலை நேருvidaத்தில் koduthaார்.antha நிகழ்வை thaan naam suthanthira தினமாக கொணடாடுகிறோம்.intha nigazhvu thamizhukkum தமிழகத்திற்கும் evvalavu பெறுமை intha விசயத்தை paataப்புத்தகத்தில் veliyittu நாடரிய cheyyaamal சதிசெய்தது. nanbarkalae ivvalavu perumai vaaintha seithiyayai நாடறிய seivom. திருவாவடு thurai ஆதீனமடத்தில் sengol வைபவ karuppu vellai புகைப்படமாக ullathu .
Written : srk2581 (17-Aug-19, 5:15 pm)
Added : srk2581


புதிதாக இணைந்தவர்

மேலே