amaithi engae ponathu

'கத்தி இன்றி, RATHTHAமின்றி ' porada vazhi
kaattik koduththar annal gandhi

athu antha kaalam …...ஆம் amaithiyaay
poradaி aneethiyai ethirththu உயிர்ச்சேதமின்றி
vaazha vazhiதேட annal sonnathu andraiya
puthu yuga ;கீதம்; athil namakkum வெற்றிகண்டு
then ஆப்ரிக்க makkalukkum ' nira veriயரை
ethirththu வெற்றிகண்டிட vazhi வகுத்தார் annal,
intro ulakam pogum pokkaay puriyavillai
enkum க்ரோதம், RATHTHA veri oruvarai oruvar
அழித்துக்கொள்ள அப்படியோர் aaththiram
ivargal kankaluku குழந்தை, periyor
pengal, ஊனமுற்றோர், pirasavaththirkku
kaaththirukkum pengal enpathellaam
theriyaadhu kannirundhum anthaகராய்
கொலைveriயோடு alaium robokkal ……
வன்முறைக்கற்று athaiயன்றி verontum theriyaa 'robokkal ' ivargal …...pirarai azhikka
தம்மையே அளித்துக்கொள்ளும்' manitha robokkal.
எம்மதமும் ivvulakil 'RATHTHAveri' போதிக்கவில்லை
pin veene மதத்தின் peyaril aen intha
வன்முறைகள்……
வன்மமும் வஞ்சகமும் pirarai அழித்தாலும்



athai ஏவி விடுவோரையும் அழித்திடும் ornal
yeppati சூனியக்காரன் thaane அழிவதுபோல்!


senra nootraandin பிற்பகுதி totanki
intha nootraandilum thodarkirathu
ulagil yengo yetho or MOOLAIYIL
por …...போரிட்டோர் எதைக்கண்டார்
yaathu ivargal வெற்றி…..அவர்களுக்கே theriyaadhu
puthu Ulaku செய்வோம், puthiyathor Ulaku
காண்போம், angu naam kaanbadhu enkum
amaithi பூங்காக்கள் ….. ellorum ellam
petru otrumaiyaay amaithiயை suvaasitthu
amaithiயில் vaazha்ந்திடுவோம் athuவே
எம்மதமும் virumbuvathu …..
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Aug-19, 12:48 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே