thaati
mukam yethum thedavillaivaram yethum ketkavillai
முகமொடு ontrai aanaai
முகத்திற்கே துணையாகி ponaai
sila perukku adaiyaalam
sila perukku ettaakkani
sila perukku alagu
sila perukku வேண்டாவெறுப்பு
sila perukku aasai
sila perukku veeram
aanaal eno sila perukku mattum uravaagi ponaai
yosikkum bodhu mattum
un gnabaga varum
yosikka வைத்ததோ illaiyo
நேரங்கடத்த uthaviyathu
unனை vaithu pottaiyum nadakkum
jeyippathu யாராயினும் iruppathu neeye....
en ilamaiyin muthal துணைவன் nee
en sogathai பிரித்துக் konda தூயவன் nee
adikkadi unனை சலூனில் விட்டுச்செல்கிறேன்
nee mugavari arinthu வந்திடுவாய் enற nambikkaiyil
விட்டுச்செல்கிறேன் ...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]