enathu ulakam kavithai ulakam

en kavi ulagathil...

en kaviதை ... THAALIL அரங்கேறினால்
vinmeen aththanaiyum... azhaiyaa விருந்தாளிகள்...!
மழைவில் nichayam... arankin தோரணம்...!

vaanin நீலம்... athu
iravu vanthal தீர்ந்துவிடும்...!
en pena surakkum நீலம்... athrko
ஐபிஎல் elam thinam நடக்கும்...!

nilavu... ulakam sutrum வாலிபன் thaan...!
மாதம்பாதி... enவீட்டு mottaimaadi thozhan thaan...!

kadantha kaalam natanthe sentru
கரிகாலனாய் வாழ்ந்திடுவேன் ...!
ethir kaalam indrey sentru
ஏலியனையும் பார்த்திடுவேன் ...!

nijaththil...
டைம்மெசின் enனவென்று...
theriyaa பொறியாளன் naan ...?


ippati or ulakam...
ITHTHANAI naal maranthen naan...!
indru thaan thedi eduthen naan...!
thinam athai பகிர்கிவேன்... ungalodu naan ...!
Written : மு. ஜீவராஜ் (22-Aug-19, 7:14 pm)
Added : mu.jeevaraj


புதிதாக இணைந்தவர்

மேலே