oru melliya kaadhal

unnidam
கொலுசொலியுமில்லை
un koonthalil
poo வாசமுமில்லை
aanalum enakku kurunseithi
anuppukirathu
nee pooசியுள்ள நறுமணத்தைலம்
un வருகையைப்பற்றி...

oru ilaiyudhir kaalatthil
un varukaikaaka kathirunthen
வாசந்த kaalamum vanthuvittathu
aanalum kaathirukiren
nee varuvaayena...

ஆதவனின்
melliya ஒளிக்கீற்றுகள்
megangalai thulaiththu
pooமியில் முளைத்துள்ள
sooriyagandhi pooவை தன்திசை
இழுப்பதுப்போல்
un ninaivukal ennai
ஆளுகின்றது...

oru நிலவீசும் oliyil
melliya tendralin வருடலில்
vaasam niraintha
roja வனத்திலே
nam ninaivugalin sankamam
vizhikal மூடிக்கொள்ள
idayangal திறந்துக்கொண்டது...
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Aug-19, 4:46 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே