ithu Niyayam thaanaaa

anbaal இளகினாய்
பண்பாய் பழகினாய்
inikkum கனியாய்
பனிக்கும் malaraai
பல்முகம் thanthaayi
inmugam கொண்டாய்!

THAAYAAI சேயாய்
yilaipparum பாயாய்
naan ஆவேனென்றாய்
நீயின்றேல் சாவேன்
சருகாகிப் poven
vaazhvil இணைவோமா
வாவேன் enraai
indru aenadi
vittu vilaginaai
penne ithu unaku
Niyayam thaanaaa ?


அஷ்றப் ali
Written : ala ali (26-Aug-19, 12:00 pm)
Added : ALAAli


புதிதாக இணைந்தவர்

மேலே