alagu neruppaai
ovvoru naalum thigil sinthanaiஓய்வில்லா velayin oode irai NINAIPPU
ஒப்புக்கான ninaipaai avai நேருதோ
onrum puriyaamal ottamum நடையுமாய் vaazhkkai
சேர்க்கப்படும் selvam ellam உறுதியின்றி
சேலையால் மூடப்படும் alagu neruppaai
சேவைக்கான uzhaippum manathai sidhaippadhaay
சேனையின்றி தனியான அரசனாய் manam
aravam vaayil akappatta இரையாய் nigazhvugal
aduththavar தூற்றலில் irunthu விடுபடவே muyarchi
aandukal pala aanalum anradam ithuvae
an entra உருவத்திற்காகவே azhuthu வழியாமல்
amma appa akkaa annan thambi entraாலும்
அகத்துக்குரியாள் avalal ஆன குழந்தையானாலும்
அவளைச்சார்ந்தோர் எனைச்சார்ந்தோர் imsaikal
aalaiyil akappatta கரும்பாய் anu nodiyum
ivvulagai aakkiy eedu enaiyillaa iraiயே
inpamai irukkum bodhu irakka varam thaa
இல்லையாயின் inbam அகலா vaazhkkaiயைத் thaa
irandum இல்லாthaaயின் ethaiyum saathikkum aatral thaa.
------ நன்னாடன்.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [31]
- மனக்கவிஞன் [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [19]