antha MANITHAR

poriyiyal kalluriyil உயிர்வேதியியல் PIRIVIL irandaam aandil படித்துக்kondirundha KALAMADHU. ennai vida ezhu yettu vayathu kuraiவானவர்களுடனான கல்விப்பயணம். அதிகளவிலான நோர்வேஜியர்களையும் oru sila veLi நாட்டவர்களையும் kondirundha anthap PIRIVIL இலங்கையர்கள் enru solvadharkku ennodu inumoru ilam manavi mattumae.

இரசாயனவியல் thozilnutpam ennum paadam thodarpaaka ஒர் ஆய்வுக்கட்டுரை yeluthuvatharkkaaga oru மதுபானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படும் migapperiya தொழிற்சாலை ஒன்றிற்கு சென்றிருந்தோம். enkalukku virivuraiyaaLaraaka irundhaவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த oru peNmaNi. இரசாயனவியலில் முதுகலைமானிப்pattam PERA்றவர். ellorum வரவேற்பறையில் engal varukaiyai pathivu செய்துvida்டு காத்திருந்தோம். sariyaaga குறிக்கப்பட்ட nEraththiRku oru uyarntha satru thadiththa தோற்றமுடைய MANITHAR angu vanthaar. கைகுலுக்கி thannai அறிமுகப்படுத்திக் kondaar. naangal தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக antha manitharai pinthodarnthu senrom.

ovvoru கட்டங் கட்டமாக பார்வையிட்டோம். மாணவரின் கேள்விகளுக்கும், விரிவுரையாளரின் வினாக்களுக்கும் mika saathaaraNamaaka vilakam koduththar antha MANITHAR. கணினியின்( computer )துணைகொண்டு தொழிற்சாலை இயந்திரங்களை ovvoru படிவத்திற்கும் நகர்த்துவதையும்,கண்காணிப்பதையும் ( process technical ) அவதானிப்பதே எங்களுடைய நோக்கமாக irunthathu. ingu 1500 yirkum மேற்பட்டவர்கள் velai seikirarkal. idayidaiye பேசிக்கொண்டதில் antha MANITHARதான் antha niruvanathin nirvaaki enru தெரியவந்தது.

மூலப்பொருட்களைப்பிரித்தெடுத்தல், நொதியவைத்தல், வடிகட்டுதல், கலவையாக்குதல், கணினிக்கட்டுப்பாட்டு அறை ena ellavatraiyum பார்வையிட்ட பிறகு, antha thozhirchaalaiyil irundha thirantha அறையான, தொழிலாளர்கள் palarum ondru koodi கலந்துரையாடும் idattirkku vanthu amarnthom. ellorum paniyil eedupattu irundhaதால் antha idam வெறுமையாகவே irunthathu. ellorukkum குளிர்பானங்கள் vazhangappattathu.

meendum antha manaிதருடனான கலந்துரையாடல் thodangiyathu. naangal அவதானித்த pala vidaயங்களைப்patriyum, angu naam kaanum kurai நிறைகள் patriyum pala கேள்விகளைக் keddaar antha MANITHAR. maanavargalidam irundhaுதான் pala nalla முன்னோக்கு sinthanai கருத்துக்களைப் PERA mudiyum ena்பது antha manitharukku தெரிந்திருக்கின்றது polum.

கலந்துரையாடலின் iruthiyil “neengal yaravathu ethaavathu ena்னிடம் kedka விரும்புகின்றீர்களா?” enru keddaar antha MANITHAR. udanae saga manavi oruவர் keddaar “ neengal ena்ன படித்திருக்கின்றீர்கள்? athaavathu ungal கல்வித்தகமை ena்னவென்று naangal arinthu kolla முடியுமா?” enru. udanae avar sirithukkonde sonnar. “naan ungal விரிவுரையாளரைப்போல் முதுகலைமானிப்pattam PERA்றவனல்ல. naan intha thozhirchaalaiyil velai செய்யத்தொடங்கி palaருக்கும் velaiவாய்ப்பை kodutha pinpu sila satta thitta நடைமுறைகளுக்காக tholil நுட்பkalluriyil டிப்ளோமா pattam PERA்றேன். ena் anupavamதான் ena் முதற்கல்வி” enru muDiththaar antha MANITHAR.

ethtnai ethtnai பொறியியலாளர்கள், tholil நுட்பவியலாளர்களுக்கெல்லாம் nirvaakiயாக இருக்கின்றார் intha MANITHAR enru ஆச்சரியப்பட்டதோடு, oru puthiya அனுபவத்தைப்PERA்ற mana niraivodu veedu நோக்கிச்senrom.

“முயற்சிதான் anupavam
anupavamதான் கல்வி”
......
13.ஆடி.2019
Written : யோகராணி கணேசன் (4-Sep-19, 10:11 am)


புதிதாக இணைந்தவர்

மேலே