aasiriyar thina vaalthukkal
annai தந்தையே,aasiriya பெருந்தகையே
nan makkalin நலம்பிரும்பியே
neevir karpiththathu வாழ்வியலோ!
sirikka sirikka pesinaalum
suya sinthanai வளர்த்தீர்
aalumai seluthinaalum
uyara parakka வைத்தீர்
panbugal vithaikka செம்மையானோம்
pazhakkangal vithaikka சவுமியனானோம்
paasam vithaikka மனிதனானோம்
pazhakiya natpaal நண்பர்களானோம்
ennai sedhukkiya sirpiyae
vaazhvin vidivelli ஆனவரே
நலங்கள் pala petru
pala்லாண்டு நீவீர் valkave
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]