mazhai megam

mazhai மேகம்!
kavignar பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

engal kankalail theriyum
vinnil oodum megangale
mannil vanthu vilaiyaadu
mazhaiநீர் துளிகளாக உறவாடு!

oadi vilaiyaaduம் mazhai megame
aadi paadi mannil vanthu
kuzhanthayudan konchi vilaiyaadu
குளுமை மணம் enkum தந்துவிடு!

mazhai megangal ஓடுவதைக் kandu
மகிழ்வர் kathalargal punnakaiyodu
mannil mazhaiநீர் மலரும்போது
manjaththil konchi மகிழ்வர்!

karumegam kanda mayilgal
virikkum athan தோகையை
paarkka varuvaay athan alagai
kalakkum un mazhai uravai
azhaipaai mazhaiத் துளிகளோடு!

vaadiya பயிரைக் kandu
vaadiya வள்ளல்பெருமான்
oodum un mazhaiநீர் kandu
மகிழ்வார் mazhai மேகத்தோடு!

kavignar பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் vattam
Written : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (9-Sep-19, 3:09 pm)
Added : subramanian1956


புதிதாக இணைந்தவர்

மேலே