urippinar serappu

anne naama Puthusa katchi தொடங்கறோம். katchiக்கு niraiya urippinarகளைச் சேர்க்கணும். athuku yenna செய்யலாம்?
@###@@@@@
ada thambi, naama thakaatha valikalil சம்பாதிச்ச panam kodiக்கணக்கில nammakitta கெடக்குது. naama ovvoru வட்டாரத்திலயும் 'ஏழைகளுக்கு nalathidda uthavigal வழங்கப்படும்னு vilamparam seiyanum. தேதி, neram ellam அறிவிச்சிடணும். oru வட்டாரத்தில தம்பதிகளா varum
aayiram perukku mattum nalathidda uthavi வழங்கப்படும்னு தெரிவிக்கணும். kuribbitta தேதில anthntha ஊர்கள oru arisi moththa வியாபாரிகிட்ட arisiய yem PADAM potta baiயில anju kilo veetham aayiram baiயைத்தர aerpaadu seiyanum.
தம்பதிகளா aayiram பேருன்னா namma கணக்குப்படி aayiram pengalum aayiram aangalum varuvaanga. app வர்றவங்கிட்ட namma katchiயோட urippinar ada்டைகளைக் kuduthu poorthi seithu kaiyezhuthu வாங்கிடணும். penkalukku arisiப் bai. avunga கணவன்மார்களுக்கு தலா nooru rupai தரப்போறாம். வட்டாரத்துக்கு ரண்டாயிரம் urippinarகள். oru மாவட்டத்துக்கு சராசரியாக anju latcham urippinarகள். maanilam muluvathum கொறஞ்சபட்சம் ஒண்ணரை kodi urippinarகள்.
@@@@@@@
anne ithukkellaam pala kodi செலவாகுமே. ithu சரிப்படுமா?
@@@@@@@
ithu selavu illadaa thambi. therthal NERATHU varavu.
@@@@@
yenna anne சொல்லற?
@@@@@@@
ovvoru தொகுதிலயும் namma katchi ஆள நிறுத்தணும். namma katchiல ஒண்ணரைக் kodi urippinarகள் இருக்கிறாங்கன்னு thotarnthu vilamparam seiyanum. therthal சமயத்தில panakkara katchiங்க bayanthu அலறிட்டு nammakitta ஓடிvaruvaanga. namma வேட்பாளர்கள வாபஸ் வாங்கச் sollip peram பேசுவாங்க.எந்தக் katchi nammaள nallaa கவனிக்கிறதோ andhak katchiக்கு ஆதரவா namma வேட்பாளர்கள் வாபஸ் வாங்குவதாக அறிவிச்சிடணும். aatchikku வராமலே சம்பாதிக்கிற vazhi ithuதான்டா thambi. illannaa koottani பேரத்திலயும் சுருட்டலாம்.
@##@@@@@
anne unga ராஜதந்திரம் yarukkum வராதண்ணே.
@@@@@@
ellathukkum முன்னோடிகள் இருப்பாங்கடா.
◆■■■■■■■■◆●●◆■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆
ithakaiya arasiyal sattappadi kutram.
Written : மலர் (9-Sep-19, 8:55 pm)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

மேலே