oru naal kanavu

oru naal
ulakam குறுகியே
சிறியதானது….
iyarkai alaginil
imaikal mayankiye
வலிமையானது….
saathikal ஒன்றில்லா
samathuva samuthaayam
உருவானது…..
சலங்கைகள் katti aanda
arasiyal ஆட்சிகள்
முடிவானது….
ஆன்ட்ராய்டு போனுகள்
அலுப்பைத் thanthe
alinthu போனது….
anbodu sernthu PESA
andru muthal nerangkal
அதிகமானது…
uuzalum lanjamum

oadi olindha தடமின்றி
maraindhu போனது….
நேர்மையும் karunaiyum
ovvoru manathilum
kuti புகுந்தது….
paliyal தொல்லையில்
bayanthu vaazhntha naatkalellaam
tholainthu போனது….
paasamum nesamum
பன்மடங்குப் perukip ppoi
paathukaappaai kaaththu நின்றது….
vivasaaya vilainilangal
pasumai thanthe பிரசவித்தது…
vivasaayaி மனநிலையோ
meendum petra suthanthiramai
velicham கண்டது….
makkalin thevaiyo
makkal ariyum munne
sevai செய்யப்பட்டது….
மனிதரைப் piditha noy
maatram kandu madinthu poka
unave மருந்தாகி
uyirukku uyir கொடுத்தது….
அடடா!
irupathaam nuutraantil
indiavin vallarasu
உதயமானதோ-என
yennip paarthu வியக்கும்பொழுது
maniyosai அடித்ததிலே
மனதுறக்கம் கலைந்ததன்று….
விழித்தபோதே vilakam konden
athu வெரும் orunaal
கனவென்று…..

வரிகள்,
மாங்கனி santhosh
Written : மாங்கனி சந்தோஷ் (10-Sep-19, 9:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே