avan yenmeethu konda kaadhal

' jenmam enru ஒன்றிருந்தால் annpae
naanum neeyum காதலராய் piranthida vENtum
மனிதராய், மிருகமாய், illai yee எறும்பாய்
இத்தனையேன் ஜடப்பொருளாய் piranthidaினும் '
endraan ennavan idhaivida veror
nambikkaiyum avanidam naan jenmam muluvathum
வேண்டேன் enru en MANATHIRKKUL ninaithen naan
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Sep-19, 9:46 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே