enathu ezhuthukol

ennul ezhum yennangalai
vizhikalil vizhum காட்சிகளை
paditthu ariyum seithigalai
sethukki சீராக்கும் உளிபோல
padaippugal பதிவிட எனக்குதவும்
thamilannai alitha sengol !

enathu ezhuthukol !

samuthaaya சீரழிவிற்கு vithidum
சாதிமத வெறியை thoondividum
vanmurai poraatta களத்தினைக்
kandathum thudikkum ennulளம்
vedithu sidharum erimalaiyaai
நெருப்பென varikalai வடித்திடும்

enathu ezhuthukol !

கடிந்துக் koorum கருத்தினையும்
madiththu sapidum தாம்பூலமாய்
மென்றுத் தின்றிடும் suvaiyodu
nandru puriyum varthagalaka
பொங்கும் unarvai உரையாக
ungal parvaiku VAITHIDUM

enathu ezhuthukol !

மாறாதக் kolkai nilaippaadu
mannil vazhumvarai ennodu
ullaththil eluvadhai urimaiyodu
edutthuk கூறுவதும் என்கடப்பாடு
vaditthu வாரத்துக் கொடுப்பதோடு
கடமையென ஆற்றிடும் கண்ணாக

enathu ezhuthukol !

palani kumar
10.09.2019
Written : பழனி குமார் (10-Sep-19, 10:11 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே