thalaiyanai

ஓட்டல் அறை thalaiyanai
உறை mattum மாற்றப்படுகிறது
karaipadintha உறையோடு sila
karaipadintha kathaigalum maraiya
உறைக்குள்ளிருந்த thalaiyanai
mounamaai innum pesamal irukkirathu
thalaiyanai pesinal
athenmel தலைவைத்து படுப்போர்க்கு
kadhaigal sollalam தூங்கவைக்க
illai அறையை vittu வெளியேற்ற!
விக்ரமாதித்தன் சிம்மாசன padigal pol !
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Sep-19, 3:08 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே