kaadhalikka vidu

மௌனமாகவே PESALAM
நமக்குண்டான varthaigal கொஞ்சமேனும்
அழகாகட்டும்..
kathalil nanaintha sorkal korthu
naam PESUMBOZHUTHU
சூழல் kulirnthu மழைகூட varalam
ஆகவே..எதற்கும் iru koppai
theneer iruத்தல் sugam..
karamகோர்க்கும் itham pothume theneer எதற்கு?
என்கிறாயா...
karam கோர்த்தலில் kamam mulaithu kaadhal
maraikaum
kaadhalai புசிப்போம்..ஆகவே
theneer pothum.
intha veliyil
veru yarum iruப்பதற்குண்டான adaiyaalam illai..
nam muchchukkaatru mattumae sulalkirathu
intha குளிரும்
neeyum
ennul veru உலகத்தினை உருவாக்கிக்கொண்டுள்ளீர்கள்..
meendumorumurai kidaikkatha ஏகாந்தமிது
un thirumana அழைப்பிதழை கிடத்திவிட்டு
kaadhalikka vidu.
Written : M.Rafiq (11-Sep-19, 5:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே