tholaintha thalirgal

paditthup pattam
aentha vendiya கைகள்,
patta veyilil
pazham aenthaி நிற்கின்றன!

அறிவுப்pasi தேடvendiya
பருவம்!
vayirrup pasiக்காய்
வண்டிகளைத் thedukindrana
விழிகள்!

puthaga sumai
sumakkum வயது,
கூனாகி
kudumba sumai சுமக்கிறது!

malarnthu
manakka vendiya நேரம்,
முட்படுக்கை virikkirathu
varumai பாரம்!

yaro ஒதுக்கிய
udal விருந்தின் எச்சம்,
indru உழல்கிறது
pasi விருந்தில்!

mogam vithaitha
pothai விதை,
நஞ்சாய் mulaithu
narakam ஆக்குகிறது
pinju வாழ்வை!

yaro thediya
silanera சுகத்தில்,
tholainthu போகின்றன!
sila தளிர்களின்
வாழ்க்கை!
Written : சிந்தை சீனிவாசன் (11-Sep-19, 10:07 pm)
Added : selvi 61


புதிதாக இணைந்தவர்

மேலே