kutram seivathu yaar

parappAa பழனியப்பா!
பெட்டிக்குள்ள panathai பதுக்கிறான்.
கூறப்பா பழனியப்பா!
cinemavil arivu சொன்னதெல்லாம் panam sambathikkath தானே!
பட்டினத்தாராய் வெடமிடுவார்.
அருணகிரியாய் நாடகமிடுவார்.
avvazhi நடப்பாரா endraal satthiyamaga இல்லையப்பா.

KUDU KUDU KUDU KUDU கோடங்கி! இராத்திரி neratthil vanthu nalla kaalam புறக்குதுங்கிறான்.
avan nalla nilamaiyil IRUNTHALUM ooru ஊராகத் thaan திரிகிறான்.
nalla vaakku sollum pothey antha thrushti irukku, intha thrushti irukku enru sevalaik ketpathum முட்டையை vaanki மூட்டைக்குள் vaippathu எதற்காக? KUDUKUDUKUDUKUDU சக்கம்மா vanthu itharku pathil சொல்லம்மா!

வடக்கே oru ஊராம், ange மூனிஷ்வரனென்று பெயராம்,
pookindra பக்தாள்கள் avar கேட்டதெல்லாம் vaankiட்டு போகனுமாம். koodave மதுப்புட்டி முக்கியமாம். பேய், pisaasaai ஓட்டுவதே பிரதானமாம்.
anga ppoi nimirnthu ninraal சாட்டையடி namakku விழுமாம்.
அடேய்! kudikaara மூனிஷவரா! nee குடிக்கிறியா? un peyaril பூசாரி குடிக்கிறாரா? மனமிறங்கி vanthu சொல்லப்பா.

mm, ஏய்! saami ippo மலையேறுது.
pin irangi vanthu unmai solluthu.
mm. ஏய்!
கொண்டாப்பா antha தீவட்டியை!
Written : அன்புடன் மித்திரன் (12-Sep-19, 10:14 am)


புதிதாக இணைந்தவர்

மேலே