annpae

சிறியதுதான் manathu
un theeraak
kathalil நிரைந்து thathumba
சிதறல்களின் valiye
nee
nakaithu selkiraai..
imaikal விலக்கிக்
kanavugalil nulainthu
உறக்கத்திலேயே கடத்திச்selkiraai..
அசாதாரண கவிதைnee..
முற்றுப்பெறாமல்
muthangal polikirai..
விழிகள்valiye
வழியவிடாமல்
சிறைப்படுத்திவிடு..
un
எண்ணக்கூட்டின் சாளரக்காற்றில்
en சிறியmanathu
சுவாசித்துக்கொள்ளட்டும்..
Written : M.Rafiq (13-Sep-19, 7:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே