pillai vilaiyaattu

vellai ullam கொண்டதாலே
veru பாடுகள் பார்ப்பதில்லை,
pillai yaga irukkumvarai
petham ethuvum வருவதில்லை,
kallam manathil illaathathal
kavalai veene கொள்வதில்லை,
thalli நிற்பீர் பெரியோரே
thadukka ventaam விளையாட்டையே...!
Written : செண்பக ஜெகதீசன்... (14-Sep-19, 7:57 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே