ammaavin aasai

டேய்..SIVA எழுந்திரு ...டேய்...SIVA எழுந்திரு..ammaavin kural
thenaai இனித்தது...இரும்மா innum konja neram ena solli
izhudhdhu muutiya poorvayai ....vilakki vittu..அடித்துக்கொண்டிருந்த
மியூசிக்kai நிறுத்தினான்....

ammaavin kuralai pathirappaduthi selponil vaithirunthan SIVA....
athuthaan ivvalavu naeramum avanai eluppi vittathu...

ezhunthu veliye வந்தவன்...வீட்டு vasalil கூடியிருக்கும் கூட்டத்தை
paarthu vittu ena்னாச்சு..ஏன் ellorum ingey vanthu
நிக்கிறீங்க ena்று kedka...

ena்ன SIVA thambi இன்னைக்கி namma வயல்ல aruvatai நாளாச்சே
vaanga nenga vanthuதான் ...மொதல்ல துவக்கி vaikkaNum ena்று
oor மக்களெல்லாம் solla..... nenga ponga innum இரண்டே
nimidathil varukiraen ena்று solli... veettukkul vanthan SIVA

amma.... veLi naattula velai seitha ena்னை namma naattu
vivasayathai eduthu solli... oor சனங்களையெல்லாம்..
ஒன்றாக்கி... irukkum பணத்துல naalu வயக்காட்ட... vaangaிப்pottu....
பக்கத்துலேயே கிணற்ற தூர்vaaரி...விவசாயத்த‌
அமோகமா...வெலய vachu.... இன்னைக்கி aruvataiக்கும்
thayaaraaki nirkkum intha velaiயில nee mattum illaiye amma..
ena்று kanneerodu nindru கொண்டிருந்தவனின் pakkatthil vanthu
nintraal malli....

vaa maamaa atthai namma கூடதான் இருப்பாங்க ena்று solli
atthaiயின் போட்டோவுக்கு maalai pottu vittu SIVAவை...
aval அன்னையாகவே..மாறி..அழைத்தாள் malli....
டேய்..SIVA..vaaடா.. நேரமாச்சு sooriyan உதிக்கரதுக்குள்ள வயல்ல‌
இறங்கலாம் ena்றவளை..

unnai ena்று solli kai oongi வந்தவன்..aval kaiகளுக்குள்ளேயே....தன் kaiயை
இணைத்துக்கொண்டு நடக்கத்துவங்கினான்....ammaavin kanavai
நிறைவேற்றுவதற்காக.......
Written : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Sep-19, 9:19 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே