oadi vantha maapillai

thongiya தலையுடன் sOkamaaka புதுmaapillai thaniyaaga பெற்றேரைப் paarkka varugiraar.

enda makanae thania varra. vaLLiயைக் கூட்டீட்டா varla.

ava vaLLi illamma. kalli. kalliச்செடி. ethaiyaavathu solli kuthik காட்டிட்டே இருக்கிறா. naan maruveedu pona அன்னிக்கே ennaiya PANDA பாத்திரங்களக் kaluva வச்சாடா. mamanaar மைத்துனர்கள் yaarume athak kanடுக்கில. yenna சமைக்கவும் solliட்டா.

nee thaan enakku சமைக்கக் kaththuk குடுக்கலயே..
naan சமைச்சத சாப்பிட்டுட்டு திட்டிட்டே moththa ஆரம்பிச்சுட்டா. மரியாதைக் குறைவா 'வாடா, போடா, avaனே, இவனே'ன்னு yennaைத் திட்டினா.

"unnai எப்பிடிடா வளத்தாங்க. சமைக்கத்தெரியாத கம்மனாட்டி"ன்னு திட்டிட்டே yeng கன்னத்திலே அறைஞ்சா."unakuப் பேருthaan veettu maapillai. yengகளப் porutthavarai nee yengக veettuச் சமையல்காரன்thaanடா. athumattuma veettu velaiyellaam nee thaan seiyanum. வேலைக்காரியும் nee thaan. சமையல்காரனும் neethaan. எடுபிடியும் neethaanடா"ன்னு solliட்டே innoru கன்னத்திலும் பலமா oru kuthu விட்டாமா.
yennaை ellaa velaiyum கத்துட்டு oruவாரத்தில் vanthu சேரணும்னு முதுகில oru குத்தவிட்டு அனுப்பிட்டாம்மா.

yennaை ethukku veettu மாப்பிளாளயா antha ராட்சசிக்கு kalyaanam panni வச்சீங்க?

makanae maniமாறா, vasathiyaana edam. உன்னக் kan கலங்காம பாத்துக்குவாங்ன்னு நம்பித்thaan unnai veettu maapillaiயா vaLLiக்கு kalyaanam panni vachom.

oru வாரத்தில unaku veettu velaiyellaam கத்துத் தர்றேன். nee anga Poii nallaபடியா samaichu veettu வேவையெல்லாம் senju vaLLiகிட்ட nalla perai vaankittu santhosamaa irukkanum.

payama இருக்குதம்மா.

nee ஆம்பளச் சிங்கம்டா. பயப்பட்டு kanணீர் vitakkootaathu. unnap peththa தாயாகிய yennaோட manasu தாங்காதுடா mani.

சரிமா naan oru வாரத்தில ellaa velaiyum கத்துகிட்டு manasayum தேத்திக்கிறேன்
Written : மலர் (16-Sep-19, 1:29 am)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

மேலே