nalla natpu

மஹாபாரத yutham natakka pokirathu …..
பாண்டவ gouravarகளை alaithan Kannan
பாண்டவர் தரப்பில் தர்மரும் gouravar தரப்பில்
துரியோதனனும் அழைக்கப்பட்டவர்கள்…
iruvaraiyum nokki Kannan kettan
ungalil yaruku naan vENtum , enakku
பெரும்porப்படை ondrey pothum, en pakkam
பீஷ்மர், துரோணர், karnan , asvathaman irukka
kannaa nee enakku thevai illai enறான்..
தர்மனோ karam கூப்பி'kannaa nee mattum enkalukku
thunayaai irundaal athu ondrey pothum kannaa'
enறான் ...…

por மூண்டது …..பதினெட்டு naal porin mudivil
gouravar தரப்பில் ellorume மாண்டுபோனர்

yellaraiyum இழந்தான் துரியோதனன், muppadai
பீஷ்மர், துரோணர் , karnan ellam
mudivil பீமனால் avanum மாள்கின்றான் …

பாண்டவர் Poril வெற்றிபெற்றனர்
இவரில் oruvarum maalathu
arjunanukku சாரதியை vanthan Kannan
nalla nanbanaai , gnaana குருவாய்...

nalla nanban oruvan kitta ulagaiye
nee vendridalam ….. தீயோர் natpu தீமையே
thanthu mudivil அழிவையே seerkum
பாண்டவர்க்கு nallaதோர் nanban Kannan kitta
வெற்றிப்பாதையில் அவர்கள்…. thuchathanan pondra
தீயோர் serkkai கௌரவரை அழித்தது mutrum

nalla nanban nalam tharum vaazvu

kathai sollum natpu
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Sep-19, 3:09 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே