MANITHANIN vaazhkai
MANITHANIN urakam irappin pagudhi...irappu enbathu கறைபடியாத urakam ...
vaazhkai athan paathaiyil sellum
matravarai நம்பிவாழ்ந்தால்
irangal mattumae nilaikkum ...
pozhuthu புலரும், மாலைமயங்கும்
valkaiyin vayathil ornal kurayum
ஒருசிலர் azhuthu பாரத்தைக் குறைப்பார்...
oruvar siriththu vethanaiyai மறைப்பார்...
vaazhkaiப்புயலின் vilaiyatil - uyirulla
மனிதன், neeril மூழ்கக் KANDEN - aanaal
irantha sadalam neeril மிதக்KANDEN ...
naan kanda vaazhkai ஒர்
perunthu nadatthunar போலாகிவிட்டது
payanam thinamum undu - aanaal
போகுமிடம் எங்கென்று illai .....
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [113]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]