nam sivan

kumari mannil pirantha mainthan
குவலயம் pootrum pukazhaip பெற்றார்,
chamaril vanthidum vettri tholvi
saathanai padaiththaar nilavai நெருங்கி,
namathu naatin pugazhai ஏற்றினார்
naalai natappom naame நிலவில்,
amara saathanai padaittha சிவன்புகழ்
akilam உளநா ளதுவரை நிலைக்குமே...!
Written : செண்பக ஜெகதீசன்... (18-Sep-19, 6:59 am)


புதிதாக இணைந்தவர்

மேலே