yeppati parakkirathu
ovvoru kanamumennai kadakkum pothum
en maranathai
arivithu vaitade selkirathu
en ovvoru seyalum
mudivai nerungum mun
en thiramaiyai மதிப்பிட்டு vaitade selkirathu
kadanthathai patri ninaipathum
நிகழ்வதை அச்சத்தோடு ethirகொள்வதும்
ethir varuvathai
yetho ennai மூழ்கடிக்கப்போகும்
kadalaai ninaiththu
அஞ்சுவதுமாய் irukka
en munனே parakkum kuruvi mattum
yeppati suthanthiramai பரக்க்கிறது
entha oru kavalaiyum illamal
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]