oru thevathai

intha rail payanaththil
jannaloram
netri vizhum ஒற்றைமுடி ஒதுக்கியபடி
konjamai paarththaay
santhanamum manchalum
கலந்தெடுத்து குழைத்துvantha
peyarillaa நிறமடி nee..
ஒற்றைப்parvaithaan unadhu...
athanpin
sutram மறந்ததடி en parvai..
oppida mutiyamal thiNarukiRen..
உன்னிதழை..
athuthaan
ithazh.
avvalave..
kaaviya padalkal பலவற்றில்
karpanai seithen alagaigalai
kambanin சீதையும்
கல்கியின் நந்தினியும்
oruvelai unaipol இருந்தனரோ??
அழகியல்கள் வெளிப்படுத்தா
உடைகளுக்குள்
arpudham ondru ஒளிந்துள்ளதை
kanmun KANDEN..
nee enமுன்
சிறிதுநேரப்பயணம்தானடி..
kaalththai izhudhdhu நிறுத்திவிட
yethum kadivalam கிடைக்காதா???
kangalukkul vizunthu
உயிர்குடித்துப்போகிறாய்..
விட்டுப்போனபின் nenjam
கத்திக்கதறுதே..
nichayamaai கூறுவேன் penne
வானிறங்கி vantha
thevathai thaan nee..
Written : M.Rafiq (19-Sep-19, 5:46 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே