manaivi

kaathoram kathai சொல்லிப்போகிறது
kaala nathi
vidupatta பட்டமாய்
விசும்புகிறது நெஞ்சுரம்
கோலமிட்ட kolusukal
கோசமிட.....
வீண்பேச்சு pesi
விதண்டாவாதம் செய்யாது
Thavamirunthaan தனையன்
தகழி udainthu
thaalam podum oosai kettu
thannai maranthu thavam kalaiththu
thaayaye endraan.....
.......
யோகராணி கணேசன்
04.ஆவணி.2019
Written : யோகராணி கணேசன் (20-Sep-19, 8:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே