penne

paakkaama பாத்துப்புட்டேன்
unna

unna partthathum naan
uumaiyagi ninnen

kekkaama கேட்டுப்புட்டேன்
onna

கேட்டதுந்thaan vekkapattu
ninne

buriyaama நிக்குறேனே un
munne

nee பேசினாthaan புரியுமடி
kanne

mounam thaan பதிலாடி
penne

மௌனத்துல nee சம்மதம்னா
சொன்னே

சும்மாவே சீண்டிவிட்டே
enne

un சீண்டலிலே சிதறிதானே
poanen
Written : நா.சேகர் (22-Sep-19, 9:10 am)
Added : SekarN


புதிதாக இணைந்தவர்

மேலே