puthi

எதிர்ப்புக்கள் eppozhuthum
ethirmarai yennangalai
எதேச்சையாக எழச்seithu
ennatra இடர்களை
எதிர்பார்க்காமலே uruvaakki
ஏதிலிகளாய் எவையுமின்றி
enkum alay vaikkum
thollaigal palavum
தொடர்ந்திட்டாலும்
சீற்றங்கொண்டு சீறிடாது
ooraik kootti ஊதிவிடாது
pakkuvamaay parigaram seithu
en idam காலமறிந்து
எதையேனும் enணிச் seithu
edutha kaariyam ஏதென arinthu
ellalavum சிதறிடாது
kachithamaai kaariyam seivathey
sinthai miku சீராளர்க்கழகு!
.........
யோகராணி கணேசன்
06.07.2019
Written : யோகராணி கணேசன் (23-Sep-19, 8:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே