thanthira uravukal

anbu காட்டினால்- appa
அரவணைத்தால்- annai
அள்ளிக்கொடுத்தால்- annan
அன்னமிட்டால்- Annaie

ஆடிப்பாடினால்- kuzhanthai
ஆமாப்ப்போட்டால்- akkaa
அணைத்தால்- kanavan
ஆசைகாட்டினால்- manaivi

ஆதரவுகாட்டினால்- அயலவர்
அடங்கிப்போனால்- மைத்துனி
adimaiyaay இருந்தால்- marumagal
adakkamaai இருந்தால்- magal
seer கொடுத்தால்- sagotharan

appappaa yenna thanthira
உறவுகளடா இது!
unmaiyaana unarvukalukku
uruvam kodukkum uravukal
உருவாவது எப்போது!
Written : யோகராணி கணேசன் (26-Sep-19, 8:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே