muraipen

viakaraiyil vantheen. அந்தியிலேயே thirumbinen.

kulakarayil udalai உலர்த்தும்போதுதான் கலங்கலான நீர்குமிழிகள்pol un ninaivukal vanthu vanthu poyina.

thiruvizhaak கூத்துகளில் un vedikkaiயைத்தானே naan vedikkai paarthaen.

kutchi puthaithu மணல்மூடியாடும் vilaiyatil இஷ்டமில்லாத ennai
vendumendra ஜெயிக்கவைத்த பிரியக்காரி.

சிவன்கோவிலின் மையப்பிரகாரத்தில் கம்பிவலைப் பரணின் oodaaga விரவும் ilankaalai velichathil ஆதிகோபுரத்தின் ullirunthu keechidum குருவிகளுக்கு எதிரொலி kodutha un குரலோசையை pathivu seitha காற்று… indru en mownathai ankikarikka marakkirathu.

en பேச்சுகளுக்காகவும்…. ethirkaalathil en kaditha எதிர்பார்ப்புகளுக்காகவும்…..பருவவயதில் paadam கற்றாய்.

kaalap pirivukalai aalamara அவயங்களில் செதுக்கிட்டு aduththaduththa thiruvizaa வருகைகள்போது முதற்கண் அதைப்போய் padipathil enakoru arppa சந்தோஷம்தான்.

pala nadkal pattini கிடந்தவனுக்கு palaiyasoru oru pala்சுவை pandam.

எதுவானாலும் அந்நேரத்திற்கு அமிர்தம்தான். kaadhal யாகனுக்கோ….
sagumvarai ore நினைவுதான்.

அனுபவிக்காத அந்தரங்கத்திற்குத்தான் eppadiyellam கற்பனை!

andru naan oor திரும்பியபோது……நிர்மல vaanil thadumaarum ஒற்றைமேகம் pol வெண்சேலை, விபூதி நெற்றியுடன் ennaiக் kadanthu ponaai.

ennai பார்க்கவேயில்லை.

malarkalai IPPOTHELLAAM naan kavithaikalil சேர்ப்பதில்லை.

---------------------------------------------
Written : யேசுராஜ் (4-Oct-19, 4:44 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே