puthu puthu kanavugal

puthu puthu kanavugal

kanavinai கான,
siragukal virithen !!

siragukal மிதக்க,
ilakkukal pularnthathu !!

ilakkinai எட்ட,
படபடத்த siragukal !!

தளர்வினை கொண்டு,
தனிந்தது keeze !!

siragukal அகல,
thadaikal udainthathu !!

muyarchikal வெல்ல,
uyarnthathu mele !!

ellaiyai எட்டிட,
makizhchiyil மிதந்தது!!

magilchiyin நீட்சியில்,
pirandhadhu puthuக் கனவு!!!

ungal
தௌபீஃக்
Written : தௌபீஃக் (13-Oct-19, 1:55 am)
Added : thoufik rahman


புதிதாக இணைந்தவர்

மேலே