anuthinamum un ninaival alaikindra en manathu

விழிஅம்பால் kanai kootti
visham vaithu எய்தாயடி
பூனைவாய்ப் patta எலியாக
ennai vaithuச் செய்தாயடி
kanmoodith thuyil konden
kanavilum un mukam thaan
kan vizhitthu எழுந்தாலே
காண்பதெலாம் un விம்பம்
sugamaana sumai thantha
சுட்டுவிழி ooviyame
வெறித்தனம் kondu unனை
vizhunki vidap பார்க்குதடி
anuthinamum un ninaival
alaikindra en manathu

அஷ்றப் ali
Written : ala ali (13-Oct-19, 12:11 pm)
Added : ALAAli


புதிதாக இணைந்தவர்

மேலே