avan

iniya கனவொன்று கண்டேனடி
athil avan 'unனை கட்டிப்பிடிப்பேன்
mutham koduppen endrellam கூறாது
பெண்ணே' un meethu enakku காதல்',
neeyum ennai காதலிப்பாயா enru mattumae
kettu marainthaan ...... avan kangalilum
naan KANDEN naanayam .... ennai நாணவைக்க
துயிலிலிருந்து மீண்டேன்.......... காவியத் thalaivan
kanavil vantha avan en munne ....
en veetirku குடிபுக vantha வாடகைக்காரனாய்,
avan ariyaan avan enனுள்ளத்தில்
netrae புகைந்துவிட்டான் kaathalanaai kanavil enru
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Oct-19, 8:00 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே