imayamalai pokanum
appa....@@@
ennadaa maniயரசா?
@@@@
naan imayamalai pokanum.
@@@@@@@
எதுக்கடா?
@@@@
thiyanam seiyanum.
@@@@@@
neraya செலவாகுமே. pesaama pala சித்தர்கள் vaazhntha namma kollimalaiக்குப் ppoi pannuda mani.
@@@@@@
appa kollimalai moolikai malai. SATHARANA மக்களுக்குத்thaan kollimalai sariப்படும். தியானத்திற்கு yetra idam imayamalai thaan sariyaana idam.
@@@@@
unnala anga kulir thaanka mudiyaathe.
@@@@@@
mooththa குடிமகன்கள்கூட இமயக் குளிரைத் thaankaறபோது irupathu vayathu இளைஞனான ennala முடியாதா? selavukku RANDU latcham குடங்க. naan RANDU maasam thiyanam பண்ணீட்டு கைலாசம் pokanum.
@@@@@@
sari anga poittu vanthu ennadaa seyyap போற?
@@@@@.
aanmeega அரசியலில் சேரப்போறேன். aanmeega anubavathai vachu naattil ulla ரவுடிகளத் திருத்தணும்.
@@@@@
un nalla ennathaip பாராட்டறண்டா makanae. vaalthukkal.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]