kaadhal

udalodu uravaaduvadhu
காமத்தால், மோகத்தால்;
manathoodu manam உறவாடல்
athuvae kaadhal ...... ஜீவனில்
kalantha உறவு,.... அழிவென்பதே
illaathathu ...... ஜீவனில் kalanthaபின்
உடலைவிட்டு uyir pokaiyil
jeevan வெளியேறும், athanudan
athil kalantha kaathalum ....
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Oct-19, 11:52 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே