thappum thavarum

pallikku saalaiyoram நடந்துப்pogum
pillaikalin meethu
தேங்கிக்கிடக்கும் malainiirayai
vaari iraithuvittu
கண்டுக்கொள்ளாமல் pogum
vagana ஓட்டிகள்

பயணத்தின்போது
pakkatthil ninrirukkum
முதியவர்க்கு amara idam kodukkaamal
thaan amara்ந்து payanikkum
இளையோர்கள்

pothu itathil
கண்மூடித்தனமாக
siruneer kalikkum
புகைப்பிடிக்கும் samuthaaya
பொறுப்பற்ற manithargal

muraiyaana kanakku
வழக்குகளை
சமர்பிக்காமல்
vari ஏய்ப்பு seiyum
viyabhara மாmanithargal

vaakuruthigalai
vaariவழங்கி வெற்றிவாகை
சூடிக்கொண்டு தொகுதிப்பக்கமே
vanthu kavanikatha prathinithikal

petrorkalin
குடும்பச்சுமையை ariyaamal
தன்போக்குக்கு ஊர்ச்சுற்றும்
பொறுப்பற்ற magankal

இவர்களெல்லாம்
மாறுவார்களா
maatram ondrey
ஏற்றத்தை uruvaakkum ena
unarvaarkalaa
unarnthaal
santhosap poonkaatru samoogatthil ena்றும் வீசிக்கொண்டே irukkum...

.
kavignar செல்வமுத்து மன்னார்ராஜ்
.
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (19-Oct-19, 9:29 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே