vaazhkkai

vaazhkkai

ethaiyo thedi
yengo selkirom
yarukkum
சொல்லாமலே...!

veethiyil nindru
விதியைத் thediனால்
vazhi theriyum enru..

endro orunaal
nindru பார்ப்pin
மீளுமா
tholaintha vaazhkkai..

ellamum terinthum
yaenendru arinthum
yethum theriyaathathu pola.

odik kondirukkirom
மூர்ச்சையாகியும்
நில்லாமல்?!

suyaththai tolaitha pin
adaiyalangal
அனாதைகளாக..

சிரத்தைகள் anaitthum
vithaithu thediய
vilasam அருவமற்றே....

mutriya கதிரது
பதராகிப் ponaal
விதைத்தவனுக்கு
ஆதாயமென்ன..

_பாவலர் DHAE. கருணாகரன்
வில்லியனூர்
Written : வீ ஆர் கே (20-Oct-19, 4:11 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே