iyarkai

neela vaanamum
niram மாறும்!

AAZHAK kadal neerum
karai மோதும்!

malai kooda சரிந்துவிடும்
vaanai mutta meendum எழுந்துவிடும்!

மெல்லியதாய் தலையசைக்கும் மரமும்!
sila neram thaandavam ஆடும்!

oliveesum ஆதவனும்!
urankip povathum உண்டா!

megamum oviyam ஆகும்!
kaatru mothi kalanthu விளையாட!

balai வனத்திலும் உயிர்கள்!
பாறையின் meethum மரங்கள்!

vivasaayam seiyum paravaikal ALUKURAL
yaar கேட்டதுண்டு?


THOOKI erintha குப்பைகள்!
karai othukkum kadalalai porattam eppothu ஓயுமோ!

iyarkaiyai nesippom
iyarkai vaazha alla nee vaazha்ந்துவிட🙏!

anbudan ர~ஸ்ரீராம் ravikkumar
Written : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (21-Oct-19, 7:41 am)


புதிதாக இணைந்தவர்

மேலே